Sangee   (Sagi)
216 Followers · 36 Following

Musicophile🎶
Ardent fan of yuvan❤️
nd virat kohli😍...
I love myself😉💕
Joined 11 January 2019


Musicophile🎶
Ardent fan of yuvan❤️
nd virat kohli😍...
I love myself😉💕
Joined 11 January 2019
28 MAR 2020 AT 12:56

என்ன மாயம் செய்தாயோ?
தனிமையிலும் அவள்
உன் இசையை மட்டுமே
தழுவி கிடக்கிறாள்...
இத்தனை காதலா?
அவள்மீது உனக்கு

-


21 MAR 2020 AT 12:02

உனக்காக நான் கவிதை
எழுதிய நாட்களைவிட
உன்னை என் கவிதையாக
நினைத்து ரசித்து
உன்னில் லயித்து கிடந்த
நாட்களே அதிகமடா...
என் அழகா❤️

-


15 MAR 2020 AT 20:20

வெட்கத்தில் அன்று
தலை நிமிர்ந்துகூட
பார்க்கவில்லை
அவன் கண்களிலுள்ள
கண்ணியத்தை... இன்றோ
அவனின் முத்தங்களில்
ஒட்டுமொத்தமாக உணர்கிறேன்
கண்ணியத்தின் எல்லைகளை...

-


6 NOV 2019 AT 20:41

ஒற்றை பார்வையில்
ஆயிரம் கவிதைகள்
எழுதி செல்கிறாய்
இப்பெண்மை மேல்
இதுபோதுமடா...இக்கணமே...
இப்படியே...
ரசித்துக்கிடப்பேனடா❤️...

-


25 OCT 2019 AT 20:46

என் இதழ்களுக்கு கவிதை
எழுத வேண்டுமென்று ஆசையாம்...
என்னவனே நீ ஒத்துழைத்தாள்
ஒரே ஒரு முறை நம் இதழ்கள்
சேர்த்து முத்தம்❤️ என்னும்
கவிதை படைக்கலாமா??
கனவில் மட்டுமே
என்றாலும் ம்ம்ம்... தான்

-


16 OCT 2019 AT 21:09

பிடிக்குமா? என்று கேட்கவும் முடியவில்லை
பிடிக்கும் என்று சொல்லவும் முடியவில்லை
ஒருதலையாக இந்த காதலில் வாழ்வது
சொர்க்கமா? நரகமா?...
என்று தான் விளங்கவில்லை
என் காதலுக்கும்❤️

-


11 OCT 2019 AT 22:10

உனதாக முடியாவிடினும்
உன்னவளாகவே வாழ்ந்திருப்பேன்❤️

-


11 OCT 2019 AT 21:57

உன்னை காயப்படுத்தி நித்தம்
நான் காயப்பட்டுக் கொண்டிருக்கிறேன்💔

-


14 SEP 2019 AT 20:42

மனைவியை❤️
ஓராயிரம் தவறுகளால் காயப்படுத்தி
ஒற்றை பார்வையில் தன்வசப்படுத்தி
வாழும் ஆண்களின் வாழ்க்கை
அழகானது தான்...
காயத்தின் வலியை
தன் காதலில் மறைத்து
நித்தமும் அவன்முன் சிரித்து
வாழும் பெண்கள் உள்ளவரை...

-


10 SEP 2019 AT 20:27

Don't describe her
Just respect her
❤️
That's enough for a girl

-


Fetching Sangee Quotes