மனிதன் ஒரு ஆகச் சிறந்த பயன்பாட்டுப் பொருளே...!
-
Celebration of,
Victory over defeat,
Light over darkness,
Awareness over ignorance,
A reason to celebrate life,
May this auspicious occasion,
Light up your life,
With happiness, joy and peace,
Keeping you sparkling always,
Happy Deepavali...!-
பருவ நிலை மாற்றங்கள்
ஏற்படுத்தும் அழுத்தங்கள்
ஒரு வித மிதவை
கடலோ வானமோ அறியப்படவில்லை...
....
....
-
Hello world,
Never tell your goals loud to anyone, it chemically satisfies your brain and that's similar to completing it, says the psychological factor!
"I am going to do this, I want to do that, my target is this, I will show what I am, I will become someone someday," - Put all these ' I ' shouts aside, may it be witnessed when you attain it!
Words are just mere, Prove it by deeds!
Keep it within < - > stay focussed -> reach it!
Silencing 'I' shouts is the key,
Arise, awake, 'talk not' untill your goal is reached.
Have a good day, Cheers 🖤-
வெண்துளி
கடலை முகர்ந்து
கதிரால் கரைந்து
திரவம் நீராவியாக
திடத்தின் வடிவில்
பருத்து கார்மேகமாகி
திவலை வெடிக்க
மின்னலின் ஒளியில்
நுணலின் இசையில்
பிறை முழுநிலவாகும் வேளை
மயில் தோகை விரித்தாடிட
பூமி எங்கும் புள்ளி
மேகத்தின் மசக்கைக்கு முற்றுப்புள்ளி.
சூல் கொண்ட மேகம்,
பிரசவமான மழை!
-
ஏன்
சந்தித்தோம்...?!
சந்திக்காது
போயிட்டோமே...!?
சிந்தனையின்
தண்டவாளங்கள்...
தொலைவில்
தெரியும் புள்ளி
மாயை..!
சிந்தனையின்
கலவைகள்..!💔❤️-