Rathinasamy   (Rathinasamy)
15 Followers · 5 Following

🌧️ சாரல் நகரின் நினைவுகளோடு தலைநகரில் நிரல் எழுதும் பணி 👨‍💻
Joined 21 December 2018


🌧️ சாரல் நகரின் நினைவுகளோடு தலைநகரில் நிரல் எழுதும் பணி 👨‍💻
Joined 21 December 2018
9 FEB 2019 AT 22:06

என் விழி மொழியும்
என் அரவணைப்பும்
அதனுள் கசியும் காதலும்
அவளுக்கு மட்டுமே புரியும்
அவளை நேசிப்பது
சபலமற்ற மழலை மனமென்று
என் கனவுகளை
ஆட்கொண்டவள் அல்ல
அதை உரையாடல்களின் வழியே
கட்டி எழுப்பியவள் அவள்..!

#ஆண்பெண்நட்பு

-


23 DEC 2018 AT 10:37

உனக்கு
கவி
எழுத
உணர்வுக்கு
உவமை
தேடுகிறேன்
உணர்வு
கொடுத்ததே
நீ என மறந்து...

#அம்மா

-


21 DEC 2018 AT 0:27

நம்பிக்கையின்
தோழன்
நட்பு

-


Seems Rathinasamy has not written any more Quotes.

Explore More Writers