I was really scared to hold your hands...
But still u did manage to instill a trust within me...
Now i trust you with all my might and i have taken off from the land that did behold me....
If the trust doesnt hold good and u leave my hand..
I will helplessly fall to a unwelcomed ground...-
அந்த புதிரை புரிந்துகொள்ளும்
முயற்சியில் என் புன்னகை
தொலைந்தது என்னவோ...-
The spotlight focussing on me,
Just when the screen is pulled up
As the darkness vanishes...
Asking me to seize the day..
As a hero in the spotlight.....-
I am dancing clinging on to a pole in a bar...
Just as I am clinging on my life, to survive far...
High music, flashy mob, lusty faces all around..
My body dancing to all the rhythm and sound...
This is my secret life that I am embarrassed about...
I have been carrying this humiliation all throughout....
There are people who enjoy, encourage and accept the bar dancing...
Its just that they don't accept me for such dancing...
But suddenly, why should I feel like a rotten tomato....
Afterall I am beind forced for survival to dance to the toe...
-
அமைதி அமைதி அமைதி...
நீதிபதியின் தீர்ப்பை நோக்கி
எல்லோரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.....
எழுதி முடித்து அவர் எழுதுகோலை உடைக்கும் நேரம் பேரமைதி.....
அமைதி ஆபத்தானதா? அழகானதா??...
மதுரை மன்னனின் சந்தேகத்தை விட
ஒரு பெரிய சந்தேகம்....
"அமைதியாய் இருப்பதனால் மனம் சாந்தம் அடைந்தால்,
அந்த அமைதி சுகமே, அழகே...
அமைதியாய் இருப்பதனால் மன அழுத்தம் உருவானால்,
அந்த அமைதி ஆபத்தே..... "
என்ற நீதிபதியின் பதிலை கேட்டு அங்கு பலத்த அமைதி..........
-
முடிவில்லா கனவுகள் காண தேவையில்லையே கண்கள்...
அளவில்லா சுதந்திரத்தை நுகர தேவையில்லையே நாசி...
கணக்கில்லா பாசத்தை அள்ள
தேவையில்லையே கைகள்...
பறந்து விரிந்து செல்லும் கனவுகள் காண
தேவை உயிர்ப்பு மட்டுமே என்று செயல்யிழந்து, முடங்கி கிடைக்கும் என் உடம்பு கூறுகிறது....-
A pendulum and it's oscillation is needed for a clock to keep moving,
So are the twists and turns needed,
For the life to keep moving.....-
Life is not just about roses,
It's about the fragrance
when you are still held up
by a stem of thorns....-
Dream in eleven words
It's still the Granny on the moon who
Awakens every dreamer.-
நீ முற்றுப்புள்ளி வைக்காமல்
பாதியில் விட்டுச்சென்ற உரையாடல்...
மனதின் வலி வார்த்திகைகளில் சிந்திவிடாமல் இருக்க...
உன் வலிகளோடு வார்த்தைகளையும் சிறை வைத்தாயோ...?
உன் சொல்லை விட்டுவிட்டு உன்னால் செல்லமுடியாது என்று,
உன் சொற்களையும் கூட்டிச் சென்றாயோ..?
விடைபெற்று செல்லும் போது உன்மேல் இருக்கும் அன்பு விடுபடாமல் இருக்க வார்த்தையாடாமல் சென்றாயோ....?
நீ முற்றுபுள்ளி வைக்காமல் பாதியில் விட்டுச்சென்ற உரையாடல்....
கேட்க தான் நெஞ்சம் துடிக்கின்றது...
நினைக்கும் போது மனம் விம்முகின்றது...
நீ சொல்லியிருந்தால், அது உயிர் வலிக்கும் ஒரு நினைவு..
பாதியில் விட்டு சென்றதால், எனக்கு அது தினம் உயிர் தரும் கற்பனை என்று நினைத்து முற்றுப்புள்ளி வைக்காமல் சென்றாயோ...???
-