Punnaivalavan K A   (Punnai)
93 Followers · 39 Following

Joined 6 July 2018


Joined 6 July 2018
4 DEC 2021 AT 18:51

Hello folks,
It's your autonomy and right of expression to wish me on the Gregorian calendar day of birth.,

Not expecting any wishes instead want you people to be more kind to yourself and people around.!
Spend more time to talk with self, understand more about you and love yourself.!
Thanks in advance to those who will be taking time to type some texts.!

Hugs and more solidarity to those who don't find time to text and taking the practical life forward.,
However "Normalize forgetting dates and days and people not wishing remembering".,
Reach out when you are not okay.,

பேரன்பு❣️

-


29 SEP 2021 AT 21:01

தன்னிலை மீறி
காயப்படுத்துகிறவர்களுக்கு
தருவதற்கு
சத்தமில்லாத ஒரு புன்னகையை தவிர
ஏதுமில்லையே என்னிடம்

அதையும் கூட
மானசீகமாக தனிமையில் தான்
அனுப்பி பழகுகிறேன்

-


12 SEP 2021 AT 9:40



ம ம
ன் ன்
னி னி
ப்
பா பா
யா யா




-


7 SEP 2021 AT 16:55

So you want queer boasting the Highness of unreal hyped images of Shri. Narendra Damodardas Modi.?!

The one whose leading
Openly
Queerphobic
Brahminical Patriarch
Anti-Gender and sexuality Minority
Cabinet of Government of India.,

Shut up please. Thank you.,

-


7 SEP 2021 AT 12:47

TW:
பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டு வைத்த அந்த 16+ பெண்களிடம் போய் அவரின் நல்ல கவிதைகளுக்காக வைரமுத்துவை கொண்டாடலாமே என கேட்பதும்,

என் வீட்டுல பீ அள்ளனாதான் நீ சோறு திம்ப னு மேல்சட்டை போடாம நூல் தெரிய கத்தின பார்ப்பன கிழவனார வயசு கருதி மதிச்சா என்னனு அந்த தொழிலாளி கிட்ட கேட்பதும்,

நான் யாரை காதலிக்கனும், எவரை முத்தமிட்டு புணரனும்னு, மனுசாஸ்திரம் தான் சொல்லனும்னு கோர்ட்டுல சொல்ற, மோ(ச)டி என்கிற வெங்காயத்தை 'தலைவன்' என ஏத்துக்க சொல்றதும்

அயோக்கியதனம்., பார்ப்பனீய பாசம்., Privileged Ableistic Shit., Just Shut Up.!

-


18 AUG 2021 AT 15:47

Let's talk for ourselves
We, Queer folks

Thanks for those who talked
At the back, to faces, On pride month
We'll be backing our battles
We'll stitch our wounds
We'll listen our own traumas
We'll voice out for our own stuffs
Thanks for Being Ignorant & selective
we deserves better love, life & everything
We, Queer folks.,

-


16 AUG 2021 AT 18:00

Dear privileged,

Let you handle your mainstream thought pool.,
We, our voices are sidelined by your excel drive.,
Whereas we're suffocating for our existence.,
Still we wanna be inclusive but not you're.,
Tired with sympathy and empathy misconception
Allyship outta curiosity won't help
And thank you let's wind it up.,

-


16 AUG 2021 AT 17:08

I am tired.,
I am tired of waiting.,
I am tired of waiting for the change.,
I am tired of waiting for you to take up the change.,
The change is you understanding your privileges.,

-


8 AUG 2021 AT 15:16

பாஸிஸ்ட் மோடி தனது அதிகாரத் திமிருடன் உங்கள் படுக்கையறைக்குள்ளும், உணவு மேஜைக்கும் வரவில்லை என்பதனால் வக்காளத்துக்கு நிற்கிறீர்கள்.,

என் ஆசன வாயில் அதிகார லட்டி நுழைகிற போது இருப்பதைப் போல எல்லாவற்றையும் இழுத்து சாத்திக் கொண்டு இருந்திடுங்களேன்.,

உங்களைப் பீ அள்ள சொல்லாத சாதியை நீங்க ஏன் சத்தமா எதிர்க்க போறீங்க.?

குற்றம் மீதான நவதுவார நிசப்தர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். உள் மனசுக்குள் ரகசியமாக சாதி ஒழிப்பதை தொடருங்கள். வாழ்த்துகள்.

-


1 AUG 2021 AT 17:11

Normalize not being with a gang.,
Normalize being in formal relationship with people.,

It's okay and no pathetic of being the one with no chosen family.,

-


Fetching Punnaivalavan K A Quotes