prashanth K  
1.1k Followers · 291 Following

read more
Joined 29 February 2020


read more
Joined 29 February 2020
AN HOUR AGO

தன் வேலையைச் சரியாக
பார்க்காத கண்ணாடியைப் பார்த்து
நான் இன்று தெரிந்து கொண்டேன்...
கண்ணாடியும் உன்மேல்
காதல் வயப்பட்டுவிட்டது.

-


AN HOUR AGO

only our mind does...

-


AN HOUR AGO

உலகின் முதல் சமாதானப் புறாவை
வானில் ஏவியவன்,
ஒரு காதலனாகத்தான் இருப்பான்.

-


4 HOURS AGO

Big trouble in the air
Coming soon from the fire
I'm gonna face it,
I'm gonna break it.

Never lose,
Never choose
Two ways at a time
Four men at a dine.

I'm gonna make it,
I'm gonna break it.
All fire from the dark,
Ceasefire in my heart.

I'm gonna make it,
I'm gonna take it.

-


22 HOURS AGO

காத்திரு.
பூத்ததில் ஒன்று இறைவனுக்கு
கொடுத்துவிடு.

-


22 HOURS AGO


துன்பங்கள்,
நான் போகும் இடமெல்லாம்
என்னை பின் தொடர்ந்துகொண்டே வந்தன...
சற்று நின்று திரும்பிப் பார்த்தவுடன்,
அவை ஓட்டம் எடுத்துவிட்டன.

-


22 HOURS AGO

building a taj mahal without controversies...

-


YESTERDAY AT 19:19

அவள் மௌனமாக இருக்கும் போது தான்,
என்னுள் அதிகமாக
பேசிக்கொண்டு இருக்கிறேன்

-


YESTERDAY AT 14:01

ख़्वाबों में ही रह जाते

-


5 JUL AT 21:14

வலி மரத்துப் போனவுடன்
மரண பயம் போய்விடும்

-


Fetching prashanth K Quotes