Prasanna Ganapathy   (BudMinds)
122 Followers · 7 Following

My writing speaks for me
Joined 8 July 2017


My writing speaks for me
Joined 8 July 2017
6 HOURS AGO

Introverts can understand extroverts but why is it not vice versa?

-


7 APR AT 19:21

உன் காதலி நான், உன் மனம் அறியும்
என் காதலன் நீ, என் மனம் அறியும்
ஏன் காதல் சொல்ல தாமதம்?

நிலம், மழை பொழிவது இல்லை
பூக்கள் தேனிக்களை தேடுவது இல்லை
பாவை காதல் கூறுவது இல்லை.

காதலியாய் இருப்பது இனிமை தான்
திருமண மோதிரம் மறைத்து வைத்தேன்
மனைவியாய் ஆக காத்திருந்தேன்.

கரங்கள் கோர்க்கலாம், கதை தொடரட்டும்
வாழ்க்கை மாறாது, விலாசம் மாறட்டும்
காதல் சொல்வாய் சீக்கிரம்.

-


14 OCT 2023 AT 19:01

தனக்கு புடிச்ச கறி(க்) குழம்ப
பசிக்கும் முன்னே சமச்சு வச்சு
கறி சோறு விருந்து வச்சு
குழம்ப மட்டும் ருசிச்சது
ஆத்தாவின் பேரன்பு

வேண்டி கேட்ட மிதி வண்டி
வாங்கி தர வேணுமுனு
ராவும் பகலும் வேல செஞ்சு
பத்தே நாளில் கொடுத்தது
அப்பாவின் பேரன்பு

பெருநிறுவன குளிர்பான முதலாளி
அடிவயித்த அடிச்சு ரத்தங்குடிச்சாலும்
அடுத்த வேள சோத்த
இந்த உலகுக்கே போடுவது
விவசாயியின் பேரன்பு.

பொல்லாங்கு, இறுமாப்பு, பெரு வெறுப்பு போதாதுனு
ஊருக்கு நூறு பேர் வன்முற செஞ்சாலும்
காலம், சூழல் அவங்கள நல்வழிபடுத்துமுனு
உலகத்த அழிக்காம கட்டிக்காப்பது
கடவுளின் பேரன்பு.

-


30 JUL 2023 AT 12:49

7 Signs of aging:

1) Flirting skills gone with the wind.
2) You start to say "Antha kaalathula" more frequently.
3) You prefer ordering full meals and nutty overloaded ice cream instead of mushroom fried rice and death by chocolate.
4) You start to love songs from the 80s which you hated.
5) You like staying at home more than going outside.
6) When you leave, you make sure to switch off lights and fans.
7) You ride your bikes slowly now.

-


27 JUL 2023 AT 15:20

அல்லல் சூழ் உலகில்,
மெய்ம்மை தவிர்க்க,
கைபேசியின் கை கோர்த்தேன்.

அம்மெய்நிகர் உலகில்
காண்பவை யாவும்,
காதல், இன்பம், கொண்டாட்டம்.

அப்பெருவாழ்வைக் கண்ட மனத்திரை
மறைத்தது,
ஏக்கம் கொண்ட நெஞ்சத்தை.

அவ்வாழ்வியலின் உண்மையை
பின்னாளில் அறிந்த
ஏக்கம் கொண்ட இந்நெஞ்சம், கேலிக்கூத்தானது.

-


17 OCT 2021 AT 0:31

One who knows all about a subject may not even have a viewpoint, but one who is half-baked has a thousand opinions.

-


11 AUG 2021 AT 23:18

மறைத்து வாழ்வதே நாகரீகம்

-


28 JUL 2021 AT 22:47

Every problem in this world has a root cause created by humans.

-


28 JUL 2021 AT 21:34

Which is more common but is wrong and unacceptable?

LIVING FOR THE SOCIETY

-


13 NOV 2020 AT 20:03

This Diwali,
Let all your social anxiety, depression, negativity, and hatred gets burnt while love, care, and compassion gets to lighten up.

-


Fetching Prasanna Ganapathy Quotes