Choose mental peace over people.
If not,
You'll be in pieces. Broken, Unfixed !-
Joined on 30 November 2017
Came into this world on June 15
Blooming... read more
பிறந்தான் வளர்ந்தான்
வாழ்ந்தான் பிறருக்காக !
தனக்காக என யோசிக்கும் தருணத்தில்
தன்னை நம்பி வந்தவர்களுக்காக
என சிந்தித்தான்
பால வயதில் அன்னைக்காக
பருவ வயதில் தந்தைக்காக
குடும்ப பாரம் குன்று போல் நிற்க
தன் குடும்பத்திற்காக என எண்ணினான்!
திருமண பந்தம் இன்னும் நெருக்க
நெருங்கி வந்த மனைவிக்காக
பிள்ளை பெற்று நிற்க
இனி பிள்ளைக்காக!
இன்னும் யார்யார்க்காக?
இனியாவது உனக்காக எண்ணிப்பார்
என ஏற்றெடுக்க
தள்ளாடி நிற்க
முதுமை வந்து போதும்
என முற்றுப்புள்ளி வைக்க
இன்னும் கொஞ்ச நாள்
என் பேரன் பேத்திக்காக என்றான்!-
சீதை எதற்கு?
ராவணன் இருக்கும் போது!
குற்றவாளி ஆவதற்கு பதில்
நிம்மதியாய் வாழ்வதே மேல்!-
And I closed it.
Yet, the Sun peaked into my room
To know how I am doing? with a bright light!!-
மனம் போகிறது
எண்ணங்கள் அலை பாய்கிறது
கண்ணீர் கரைக்கிறது
இதயத்தின் பாரத்தை!-
வருகிறவர்களுக்கு வரவேற்பும்,
போகிறவர்களுக்கு வழியனுப்புதலும்,
இருப்பவர்களுக்கு விருந்தோம்பலும் உண்டு!
வீட்டில் மட்டும் இல்லை,
வாழ்க்கையிலும்!!-
அர்த்தங்கள் ஆயிரம்
அறிந்தவர்கள் கேட்கின்றனர்
அறியாதவர்கள் அசட்டை செய்கின்றனர்!!-
Pretendence of being strong for your loved ones
But, broken inside...
Life of every woman!-