It's better to melt for a person who loves and hold u tight
:- ice cream 🍨-
A good reader should know were they left the story and no need to go throught from the start just a glance of last page if needed and continue reading from the new page.
Its even Corresponding to Life-
Dear Ideal Girl,
The man made religion won't stop me from loving you and being with you.
Don't worry, Our closed doors will be open soon or yet we both will break.
Trust me, Wait for sometime have a hope.
I will come.
Your's lovingly
Monk-
Always choose the first which attracts you..!!
Rest are just choices.!!-
மாலை பொழுதின் மென்காற்று,
என் தேகம் தொட்டு உன் நினைவை
விதைத்து செல்ல
இரவு முழுக்க உறங்காமல், உந்தன்
நினைப்பை அறுவடை செய்தவன்.
என்னுள் வளர்த்த காதல்-
நாள்மீன் கானகத்தில்
என்னை விட்டு சென்றாய்,
ஆண்மை எனும் ஆணவம்.
உன் நினைவில்
நான் எரிய,
நீரியம், உயிர்வளி
கொண்டு-
உன்னை ரெட்டை கதிர் ஆடையில் காண ஊரே தவம் கிடக்க,
இருளும் கொள்ளை அழகு கொள்ள - உந்தன் அழகில்.
நேரம் கடக்க உன் கோபம் சரிதான்
உரியவன் உறங்கிவிட்டான் இரவில்,
உன் நினைவில் மூழ்கி.
வருகிறான் காத்திரு....
இப்படிக்கு,
பகலில் மங்கும் நிலா-
நான் முத்தம் கொள்ளும் இடத்தின் மீது
முக பருக்கள் ஆசை கொள்ள.
கிடைத்தது உன் ரோஜா இதழ்கள்
நெடியது அல்ல இருந்தும் நினைவில் நீங்காது
முதல் முத்தம்-
கலைந்த கூந்தல் மனம் மறைக்க
அங்கும் இங்குமாய் மின்னும் முக பருக்கள்,
பஞ்சு போன்ற மேனியை மேக ஆடை மறைக்க,
உன் ஒற்றை மச்சம் அனைவரையும் கொள்ளைகொள்ளும் அடி(டி)
காரிருள் காரிகை நீ 💚-