Mugesh Namachivayam   (NA MUGESHWARAN)
20 Followers · 50 Following

read more
Joined 2 February 2020


read more
Joined 2 February 2020
8 SEP 2023 AT 8:25

என் வீட்டு வாசலில் அவள் பாதம் கோலமாய் எப்போது

என் குருதி ஓட்டத்தில் அவள் முகமும்
ஆழமாய் இப்போது...

-


13 DEC 2021 AT 17:55

தொடு திரையே
உன்னை தொட்டால் தொடருது புவிஇசையே.....

விசைகளமே உனை வருடவே தெரிவது தேன் மலரே....

தேன் மலரே உனை உணர்ந்தால் அதிருது என் உயிரே

-


13 DEC 2021 AT 17:55

தொடு திரையே
உன்னை தொட்டால் தொடருது புவிஇசையே.....

விசைகளமே உனை வருடவே தெரிவது தேன் மலரே....

தேன் மலரே உனை உணர்ந்தால் அதிருது என் உயிரே

-


4 DEC 2021 AT 14:01

பகலிலே இரவு உன் கூந்தலடி
இரவிலே பகல் உன் பார்வையடி

-


4 DEC 2021 AT 12:45

கோவிலில் ஆயிரம் கால் தடங்கள்
தெய்வத்தின் கால்தடம் எதுவடி

-


23 NOV 2021 AT 8:57

When you do good for others

-


22 NOV 2021 AT 23:47

விரல் கோதும் இதம் தானே
உயிர் தேடும் சுகமே
அது உன்‌விரலாய் இருந்து விட்டால்
அது போதும் மனமே...

-


22 NOV 2021 AT 23:32

உன்னை பார்த்தவன்
கண்டிப்பாய் வாழ்வில்
ஒருமுறை யாவது
உன்னை பார்த்தற்க்காக
மகிழ்ந்திருப்பான்
வருந்தியிருப்பான்
கவிதை கிறிக்கி இருப்பான்
மீண்டும் உன்னை தேடியிருப்பான்
உன்னை கரம் பிடிப்பவனை
என்னி பொறாமை பட்டிருப்பான்
வேறு வழி‌இன்றி உன்னை
மறக்க நினைத்து
தோற்றிருப்பான்


Na Mugeshwaran

-


22 NOV 2021 AT 23:22

வானத்தில் மேகங்கள் மட்டுமல்ல
நிறைய கவிதைகளும் இருக்கின்றது

-


19 NOV 2021 AT 23:38

தினமும் அவளுக்கு கார்த்திகை தீபமோ
நெற்றியின் நடுவில் விளக்கேற்றுகிறாள்

-


Fetching Mugesh Namachivayam Quotes