உலகின் பேரிரைச்சல்களுக்கு மத்தியில் சற்று அவள் மடியில் நானும் எந்தன் அமைதியும்
-
My words represent me....
ஜாதிகளும்,மதங்களும் இந்தியர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றுவதை காட்டிலும்
அவர் அவர் ஜாதி மதங்களில் பதுங்கி கிடக்கும் கற்பழித்தவர்கள்,கொலைகாரன்கள்,அரிசியல்வாதிகளுக்கு வழியும், வாழ இடமும் குடுகின்றது.இதற்கான சான்றுகளை மாதம் ஒன்றாய் பார்த்துகொண்டுதான் உள்ளோம் ஏனோ? நாம் அனைவருக்கமே அது ஒரு தின செய்திதானே நம் வீட்டில் நடக்கும்வரை...இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு பெயரும் கூட இடம் வரவில்லை தண்டனை பெற்றவர்களாய். நிர்பயா முதல் ஆஷுபா வரை,இன்னும் தெடரும் கேரளா சகோதிரிகள் வரை. எது அவர்களை கொலை செய்தது என அனைத்தும் தெரிந்தும் யாரோ குடுக்கும் பணத்திற்காக வாழ்க்கையும்,மணிதாபிமாணத்தையும் விற்றுகொண்டுதானே உள்ளோம்...இத்தனை நடிகர் நடிகைகளின் புகைபடங்களை ஒரு நிமிடத்தில் வைரல் ஆக்கம் இளைஞர்களுக்கு இந்தியாவில் பதிவான அனைத்து கற்பழிப்பு வழக்குகளுக்கு ஒரே வாரத்தில் தீர்ப்பு வழங்க போராடா ,ஆதை வைரல் ஆக்க நேரம் இல்லையா...சிந்தியுங்கள் அவர்களின் முகங்களிலும் உங்கள் சகோதிரிகளை போன்று சிரிப்பு இருந்திருக்கும்-
Send your business ideas/plans
Get ₹100 praise🎁
Cont:
📲9677797398
📧tkselvakumar1999@gmail.com-
Send your good business ideas/plans
Get ₹100 praise🎁
cont:
📲9677797398
📧tkselvakumar1999@gmail.com-
1 passport .195 countries, a dream journey throughout the world
2 passports . 195 countries a lifetime achievement with my soulmate-
Delete the two toughest things in our life...
*Over thinking
*Expectations-