Manickam Maalan Bharathi   (Underage Optimist)
121 Followers · 93 Following

2 OCT 2024 AT 19:57

மழைக்கோ மண்ணிற்கோ தனித்தனியே வாசம் உண்டா என்று எண்ணிய எனக்கு,
அது இரண்டும் சிறிது சேரும் பொழுது வந்த வாசம் மெய்சிலிர்க்க வைத்தது
அதுபோலவே தான் அவள் கூந்தலில் பூ சேரும் பொழுது வரும் வாசம்......

-


17 JUL 2024 AT 7:34

When we strive for 100% it is perfection....
When we strive for even 0.01% it is change...
World thrives on change and not on perfection!!!

-


19 JUN 2024 AT 7:08

Caterpillar doesnt know it goes into cocoon just to develop wings to fly.
We never believe we fail only to fly high.
Start believing in failures.
Get ready to fly high.

-


30 MAY 2024 AT 22:05

At the end all that matters is
"Did we really stood up for the right thing"

-


8 MAY 2024 AT 22:18

கனவு காணுங்கள்.....
அடைய முடியாத இலக்கை கனவு காணுங்கள்....
கனவுகள் உண்மையானால் அது கதையாகும்!!!!
அடைய முடியாதவை பிறர் அடையும் தூரத்திற்கு கொண்டு வந்து நிறுத்துவீர்கள்!!!!

-


4 FEB 2024 AT 21:49

மழை உன்னை முத்தமிடுகையில் அதை சூரியன் பார்த்த வெட்கப்படுவதன் விளைவோ வானவில்?
என்று ஒவ்வொரு முறையும் மழையில் உன்னை பார்க்கும் பொழுது தோணுதடி.......

-


20 JAN 2024 AT 14:45

இந்த வாழ்க்கை புத்தகத்தில் மனிதர்கள் பகுதிகளே.....
சில பகுதிகள் படிக்கும் பொழுது நன்றாக இருக்கும்,
அதை ரசித்து சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்....
முந்தைய பகுதி முடிந்து விட்டது என்ற வருத்தத்துடன் அடுத்த பகுதி சென்றால் அதை நாம் ரசிக்க இயலாது!!!
முடிவுகளும் ஒரு அழகான ஆரம்பம் தானே.....
முடிவுகளுக்கு பழக்கப்படுவோம்.....

-


24 DEC 2023 AT 10:48

எது கவிதை?
உன் சேலை முந்தானை காற்றில் ஆடுவது கவிதை.....
அந்த முந்தானை ஆட்டத்திற்கு ஏற்ப உன் கால்கொலுசு அமைக்கும் மெட்டுக்கள் கவிதை....
அந்த மேட்டுக்கு ஏற்ப தலையாட்டும் சிமிக்கி கம்மல் கவிதை....
அந்த தலையாட்டலுக்கு கைதட்டும் உன் வளையல் ஓசையோ கவிதை....
அடியே நீ என் கவிதை!!!!

-


12 DEC 2023 AT 21:36

கருவானில் செந்நிற நிலா....
அடியே உன் கருந்தோள் முகத்தில் குங்குமம் விட்டது போல்....

-


10 NOV 2023 AT 6:25

People will tell change is the only constant.
People will never speak about the rejections and acceptance.
Whatever height you reach rejection is also one thing which never change.
Accept the rejections so that you can change for better.

-


Fetching Manickam Maalan Bharathi Quotes