உன்னை பார்க்கும்
பொழுது,
என் பாரங்கள்
தீரக் கண்டேன்..
மனம் லேசாக
மாறக் கண்டேன்..
துயர் தீர்க்கும் காதலாய்
இவள் வானில் நீ இருக்க
வேறேதும் தேவையில்லை
நீ மட்டும் போதும்
என் இனிய நிலவே..!-
Mother Tongue : தமிழ்
Language known : Tamil & English
( ... read more
Nov, 24
This day is the biggest day in my life.
It's been a turning point of my entire family.
It's changed my perspective of living.
This day made me to realise that
how much of desires I had and have in this life.
Now I'm breathing naturally without anything.
Now I'm walking without anyone's help.
Now I'm in my home not in icu.
Yeah, I'm still alive in this world.
I Have been blessed by universe
to live this life once again.
This day hits me with fears of past
cause still I feel difficulties in breathe
while recapturing the past moments.
And also it's remembering my responsibilities
by saying you're a great warrior.
Yup I'm 24 now but actually I turns 1.
I celebrate this birthday by cordially feels
How wonder this life is!-
Always having
A lot of obstacles
But at the end
Everything would be
Just amazed..!-
Have lot of obstacles
But at the end
Everything has been
Just amazed..-
பெண்மையே வரம்
எனக் கூறிடும்
இவ்வுலகினில்
அவ்வரமே சாபமாய்
விதிக்கப்பட்டு
வாழ்வினை
தொடரவும் முடியாமல்
முடிக்கவும் முடியாமல்
இடையினில் தவிக்கும்
பாவைகள்
இன்னமும் உண்டு
ஆங்காங்கே..!
-இவள் புரியாத
புதிர்_PrEeThi ✍️-