உன்னை வைத்ததால்!
நீ இருந்த இடம்
வெற்றிடமாய் ஆகாமல்
நினைவுகளால் நிரப்பப்பட்டு;
உயிரில் உரசியபடி
உன்னையே
நினைக்க வைக்கிறது!-
💜Literature student,Dream seeker.
💜இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நே... read more
So deeply, wildly and freely!
Surrender yourself to them;
Exhilarate every moment
with them;
Empathize their soul;
Cherish happy times;
Acknowledge sorrows
and ease them;
Earn their constancy;
Admire,respect and
Love hard...-
Untold worries!
My lips carry
Untold love!
When it gets united,
No more Worries and pain;
Its just Us', Only Us!
Without regrets
and senses
Without fears
and hesitations
Without lust and greed
Without barriers
and balancings
Its Just "the two of Us"
Making love endlessly
Without circumstances
and regulations...
"Wild and Free"
Loved by eachother,
Over and over again!-
உயிரை உளுக்கி
வார்த்தைகளை புதைத்தாலும்;
ஏதோ ஓர் மூலையில்
மனது உன்னை நினைத்து
பெரும் கூச்சலிட்டவாறே
குமுறி கொண்டிருப்பதை
நிறுத்தியதில்லை...-
A burning fire!
Heat evolves
higher and higher.
In the touches of your palm;
In the glances of your eyes;
When your lips slurping
Every square inches;
I just stutters like a,
buzzing bee' inside a flower!
Enjoying your sweetness while breathing deep!-
Your efforts for others makes themselves Valuable!
Their efforts for you
Makes you feel valued!
Its not someone need,
Its something that must
be provided;
for your loved ones...
No efforts! No value!
-
காதலுக்கு பஞ்சமில்லை!
கண் இமைத்திறந்தவுடன்
தொலைபேசியை
கைகள் தேடும்
அழைப்பின் சிணுங்கல்கள்;
பிரிவின் துயரங்கள்;
தனிமை தரும் சலனங்கள்;
காணொளி அழைப்புகளில் மட்டும்
உன் முகம் என்னை கொஞ்ச;
விரைவில் நிஐமாய்
உன்முகத்தை கைகளில்
அள்ளி முத்தமிட ஏங்கும் நான்!
அருகே இல்லாவிடினும்
அறவணைக்கும் நீ;
தொலைவில் இருந்தே
இப்படியாய்
நமை இசைக்கும் காதல்!-
Your expressions;
Your acting;
Your looks;
Way you make love;
Way you give life
to the character;
Way you own our hearts,
Is why you are stable in
Our minds...
The Maestro!
Love you Always♥️
In all ways as a fan girl...!-