Kovarthini Kumanan   (Kovarthini Kumanan)
211 Followers · 29 Following

Me, my world, and my writings..
Inspiring and still learning..
Joined 12 August 2018


Me, my world, and my writings..
Inspiring and still learning..
Joined 12 August 2018
9 JUN AT 21:02

பரச்சியமற்ற நகரம் கூட
அவன் நினைவுகளால் நெருக்கமானது!
தனித்த அவள்,
அவனுகாக காத்திருந்த காலத்திலும்,
கலங்கம் இல்லாமல் காதல் கொண்டு.
அவன் இல்லாத அந்த நொடிகளில்,
அந்த அழகிய நகரமும் நரகமாகியது!
அவனுக்கு தெரியாது,
என் காத்திருப்பில் ஒழிந்திருக்கும் காவிய காதல் என்று!

-


12 JAN AT 22:29

அவன் தலைகோதிய கைகளும்,
பெண் தீண்டா விரல்களும்,
கண்கள் பேசிய கவிதைகளும்,
பட்டாம்பூச்சி பறக்கும் சிரிப்பும்,
இந்த அரிவையின் அறிவில்லா காதலும்,
இதயம் சொல்ல முடியாத உணர்வுகள்,
காற்றில் கலக்கும் நினைவுகளாய்,
என்றும் உன் அருகில் நிற்கும் என்
தீண்டாத காதல்!

-


6 OCT 2024 AT 18:26

Your colleague is asking for leave on the same day as you..

-


11 AUG 2024 AT 19:05

In a world ruled by demons, a man was born.
In search of a way to live, he donned the mask of a demon.
Like a lonely star fading in the dawn,
He wandered past the limits of patience,
Living as a fool among fools.

His eyes, weary from seeking what never was,
Now clouded with sorrow, his heart shattered,
He roamed like a lost child.
Poor soul, this is his first life,
Living as a man in a world bereft of mercy.

-


11 AUG 2024 AT 18:59

அரக்கர்கள் நிறைந்த இவ்வுலகில், மனிதனாய் பிறந்தான்.
வாழும் வழியைத் தேடிக்கொண்டே,
அரக்கனின் வேடம் அணிந்து முடிந்தது அவன் பயணம்.
வெளிச்சத்தில் மறைந்த நட்சத்திரம் போல,
பொறுமையைக் கடந்து அவன்,
மூர்க்கர்களுக்குள் முர்க்கமாக வாழ்ந்தான்.

இல்லாததைக் கண்டுகொண்டே, தேடித் தேடிச் சோர்ந்து போன அவனின் கண்கள்,
இப்போது கலங்கி, மனம் நொறுங்கி,
ஒரு பேதைபோல் திரிகிறான்,திசையறியாமல்.
அவன் பாவம்,
அவனுக்கும் இதுவே முதல் வாழ்க்கை,
இவ்வுலகில் மனிதனாய் வாழ்வதற்கு.

-


1 MAY 2024 AT 18:47

It's okay when our daily life falls into a routine,
But what if we find ourselves trapped in a time paradox?

-


2 AUG 2023 AT 23:30

காலங்கள் கடந்தப்பின்பும்,
அவள் காதல் அழியவில்லை
கால்கள் தேய ஓடினாள் ,
அவனின் நிழலைத் தேடி
கண்மூடும் வேலையில் காதலனைத் துலைத்து,
கண்களில் நீர் வடிய,

காத்திருந்தாள் காதலுனுகாக....
அவள் மனதிற்குள் அவனை வைத்துக் கோண்டுப் ,
பேதைப் போல் அவன் நிழலைத் மட்டும் தேடி.....

-


24 JUN 2023 AT 16:38

அவள் வாங்கிய பட்டமோ
சுவற்றில் அலங்காரமாய்,
அவள் செய்த கைகலைகளோ
அலமாரில் தூங்க,
அவளுடைய கைகளோ சமையல் கலையைக் கற்க,
அவளோ சுதந்திரம் அடைந்த பறவையாய் , வீட்டின் சுவற்றில்குள்,
சமூகம் என்ற சிறைக்குள் ~ இப்படிக்கு இது ஒரு இந்திய பெண்ணின் பதிவு.

-


14 OCT 2022 AT 0:49

A garden, that grew in love.
A garland , that spreads the
fragrance of our love.
The love , that makes us smile
Like those stars in the sky.

-


25 SEP 2022 AT 0:42

உன்னுடன் சேர இயலாத பிரிவின் வலியை விட,
உன்னை நினைத்து நான் இருக்கும் அந்தத் தனிமையின் இனிமையிலும் காதல் கண்டேன் !!!

-


Fetching Kovarthini Kumanan Quotes