சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்துக்கொண்டே வாடிய சூரியகாந்தி மலர்,
மழை பொழிய சூரியனை மறைக்கும் மேகங்களைக் கண்டு கோபம் கொண்டதேன்?-
என்ன பெரிய கண்ணாடி!
என் விழிகளை விடவா உன்னை அழகாக காண்பிக்கப் போகிறது?-
"Go search the vast ocean - you might find someone better than me," you said.
But even the tides tossed me back to shore, right beneath your feet again!-
"Even the withered flowers bloom when they see you smile.
It's no wonder I'm blooming every now and then!"-
கடல் முழுக்க நீந்தி உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று அங்கிருந்து கரைக்கு வரும் அலைகள் உன்னிடம் தெரிவித்தும்
நீ மௌனம் காப்பது நியாயமா?
இப்பொழுது கரைக்கு திரும்பக் கூட எனக்கு வழி தெரியவில்லையே, உன் இதயத்தை
எப்படி அடைய போகிறேன்!?-
Coming back with the last stick to finish its beautiful nest,
Only to find out that it became the first stick for its
new nest!
The nest collapsed along with the bird's dreams!!-
என்ன செய்வது? என்னால் என் கண்ணாடியை மாற்ற முடியவில்லையே!
என் மூலமாவது உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று என்னிடம் கெஞ்சுகிறது!!-
I feel bad for making our last meeting day and today to hate one another for being too far from each other!
Don't you wanna make them happy by bringing them together?-
சூரியன்: அப்படி என்ன கூறினாய்? ஏன் அந்த நிலா இன்னும் மறைய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது?
நான்: அவளை பற்றிதான். இரவு முழுக்க பேசியும் இன்னும் நான் சொல்லி முடிக்கவில்லை.-
"You told me to grow more and then left me stranded.
Without you, I'll fall even for a little breeze that passes by and I know you won't be there to lift me up either!"
A letter from the tree to its lost root-