மின்சாரம் வந்தவுடன் வீசும் முதல் நிமிட காற்று நீ
-
உன் குறல் கேட்க காத்திருந்தேன்
பாலைவனத்தில் தண்ணீரைத் தேடிய நாடோடியைப் போல.-
Isn't it cruel,
That you give this world something,
Only when you're happy?-
மழை மட்டுமே பெய்திருந்த என் காட்டில்
சட்டென மஞ்சள் வெயிலாக வந்தாய்
மகிழ்ச்சி எனும் வானவில்லை தந்தாய்
பின் வானவில்லும் மறைய
நீயும் மெதுவாக மறைந்தாய்-
சிலருக்கு ஒரு குழந்தை கடவுளின் பாக்கியம் பெற்றதாக தெரியும்
சிலருக்கு ஒரு குழந்தை கடவுளின் பாக்கியமாகவே தெரியும்-
When you know you can't escape reality,
And still you try hard to,
You get stuck in a void space,
Where you can't escape from.
You may not like yourself too,
When you get stuck there.
That's sick!-
It's so sad that you have to accept,
You're not the one in a million,
But the one amongst it.-
We all will be happy for not getting failed,
And that doesn't mean success,
But that's just falling into Mediocrity,
Where the comfort zone pulls you in,
And never leave you out,
For which our mind is easily prone to be in,
That's the mirage of the success,
And more worse than the failure itself.
The real failure is not getting failed,
But mediocrity!-
ஒருவருடைய பாடம் ஒருவருக்கு இழப்பு ஆகிற வேளையில்
ஒருவருடைய இழப்பு ஒருவருக்கு பாடம் ஆகிறது-
Not all humiliation leads to success,
Not all success have come without humiliation.-