சில
நேரங்களில்..
அப்படியே
விட்டு விடு..!..
விலகி போக
நினைப்பவரை
விளங்கிக் கொள்..
இனியாவது
ஏற்றுக் கொள்...
ஏமாறாதே...!..-
இன்னொரு
பிறவியிலாவது..
உனது
காத்திரிப்பிற்கு..
ஒரு காலக்கெடு
நிர்ணயம் செய்..!.
இல்லையெனில்
உனது
காலம் தான்
காலாவதி
ஆகி இருக்கும் ...!..-
இரு மனங்கள்
பயணிக்கும் போது..
புரிதல் என்பது
புழக்கத்தில்
இல்லாது போனால்..
பிரிவதே மேல்
என்று தோன்றும்...!..-
இமைக்க
மறந்து..
இதயம்
துடிக்க
மறந்து..
மெய்
சிலிர்த்து..
இது கனவா..
இல்லை..
இந்த
நிஜம் -
நிஜம் தானா..?
என்று
வியக்க செய்யும்
நிகழ்வு
எப்போது ..
வேண்டுமானாலும்
நிகழும்..!..
புன்னகை பூக்க..
காத்திரு...
மனமே..!..
-
முடியாதது -
என்று ...
எதுவுமே இல்லை...!..
நீ -
'என்னால் ' -
முடியாது ..!.
என்று
நிறுத்தும் வரை...!..
-
Vaanavillil illaatha..
Vannam nee...!!..
Unnai -
Purinthavargalukku Mattume ..
Un -
Ennamum..
Vannamum..
Vilangum..!..
Pin -
Viyakka Seyyum..
Rasikka Seyyum..!..-
உன்னை -
புரிந்தவர்களுக்கு
மட்டுமே ..
உன் -
வண்ணமும்..
எண்ணமும் ..
விளங்கும்...!..
வியக்க செய்யும்...!!!..
ரசிக்க செய்யும்..!!!..-
உன் -
முகம் பார்த்து அல்ல.!..
உன் -
அகம் பார்த்தே...
உன்னிடத்தில் -
என்னை தந்தேன்...!..
நீ -
மாறாதிரு ..
என்னையும் -
மாற்றாதிரு...!!...
-
Un
Thol saaynthu
Vizhi moodi
Kanavukkul
Payanikka ..
yathanithen...!..
Ithuvum
Kanavu
Thaan..
Enbathu
Puriyaamale...-
காலக்கண்ணாடி ...!...
எதன் மேல்
பார்வை பதித்தோமோ..?..
அதுவே -
ஒரு நாள் ..
நம் கையில் ...!..
எனும் நம்பிக்கையில்
தோய்த்த மனம்
இங்கே ..
மனந்தலராமல்...!..
காத்திருக்கிறது...!...-