அதைக் காண்பதற்கே
வேலியிடாமல் இருக்கும்வரை!
-
Never do emotions come so gradually;
They emerge and vanish in a fraction of seconds;
But never do they take along with them;
Their footprints which have touched the root of your soul!
You will be urging to hard press the pause button;
To pull your legs a step back;
To burst out!
Somewhere, somewhere deep in the heart;
Something would be whispering 'Hold on!'
And that's how we walk across every deep moment every day!
-
ஒற்றையடிப் பாதையில்
ஒதுங்காமல் அவள் நடக்க;
இடப்புறக் கடைகள் யாவும்
இணைந்து எட்டிப்பார்த்தன
அவளது வலது விரல்கள் காற்றின் பிடியிலா
அவன் கரங்களின் இடையிலா என்றறிய!
ஓசையின்றி உணர்ந்த அவள்
இடவலம் திரும்பாது
இருகரம் வீசி வான் பார்த்து நடந்தாள்!
நான் வாழப் பிறந்தவள் மட்டுமல்ல
ஆளப் பிறந்தவள் என்ற மிடுக்குடன்!!
-
என்னவென்றும் புரியாமல்;
எதற்கென்றும் தெரியாமல்;
கடந்து கொண்டுதான் இருக்கின்றன!
எதையோ நோக்கிய பயணத்தின்
கரடுமுரடான பாதையில்
கால்படும் கற்கள் ஒவ்வொன்றும்!
-
Know the value of your trust, time, priority, advice and every drop of your tears as well!
-
Gives pain!
But many a time
It does heal your innerself!
Rejuvenate your soul!
Bring up a new version of you!
Help you emerge stronger and bolder!
Let you rewire the past and recreate the future!!
-
கோபமும் கோட்பாடுகளுக்கு உட்பட்டதே;
எளிதில் முகத்திரை கலைவதில்லை எல்லோரிடத்திலும்!
-