காதல் என்றும் காதலாய் மட்டுமே இருப்பதில்லை...
-
isai kuyil
(Nila🌙)
54 Followers · 26 Following
Follow me on
Instagram: @mazhaiyin_rasigai
Youtube: Isaikuyil
................................. read more
Instagram: @mazhaiyin_rasigai
Youtube: Isaikuyil
................................. read more
Joined 16 February 2019
20 MAY AT 17:16
மெட்டெடுத்து பாட இவள் வந்தால்,
எந்தன் வீட்டு சாளரங்களிலும் சங்கீதம் வரும்...-
8 FEB 2024 AT 10:49
எந்தன் முகத்தில் புன்னகை பூக்கள் பூத்திடுதே...
காலம் தந்த வலிகள் யாவும் மறைந்து மனதில் புத்துணர்ச்சியும் பெருகுதே...
நீயே என் வாழ்வின் வசந்த காலம்.-
4 FEB 2024 AT 23:48
it's so nice to see the world when you're with me 💕
love you a lot my love for making me a special one🦋-
4 FEB 2024 AT 10:51
இவள் மனதுக்குள் தோன்றும்
வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்து வர்ணித்தால் அதில்
ஓர் அழகு தோன்றுமென்றால்
அது நீயாவாய்-
3 FEB 2024 AT 0:16
என்னோட
கடந்த காதல்கிட்ட
இப்போ நான்
சந்தோசமா
வாழுரேன்னு சொல்ல
நினைக்கும் போது தான்
நிகழ்கால திருமண வாழ்க்கை
நம்மை கூறு கூறா
கொண்ணு போடுது...-