The reason to feel excited about someone is not about making them feel special ,
It is about what they make us feel !
-
Trying to fit in society
Confused human
Waiting for someone whom I really care
மொழிகள் கூறும் அர்த்தங்களை விட உன் கண்விழிகள் கூறும் அர்த்தங்களை என் இதயம் புரிந்துகொள்ள துடிக்கிறது ஆனால் ஏனோ உன் இதயம் மட்டும் என்னை விட்டு தனியே செல்ல துடிக்கிறது!
-
எனக்கே தெரியாமல் உன் நினவுகளோடு உன் அன்பிற்கு ஏங்கி என் நெஞ்சம் தவிக்கிறது!
-
Attachment is something when that person is your whole world against the reality!
-
ஆயிரம் வாரத்தைகள் கூறா அர்த்தங்களை அரை நொடியில் கூறும் உன் விழிகள் காணாது , நீரில்லா மீனாய் துடிக்கும் என் மனதிற்கு,
உன் நினைவுகளே கடைசி காற்று குமிழி!
-
ஓவியம் உந்தன் முகம் ,அதில் காவியம் கூரும் இரு விழிகள் காண என் மனம் ஏங்கி, உன் நினைவில் தவிக்கிறேன்!
தென்றலாய் தீண்டும் உன் சுவாசம், மௌனமாய் வந்து என்னை வருடவே ஏங்கி நகரா நரக நொடியில் வதைகிறேன்!
-
Memories of someone we wished to be with us forever ,fades away and yet comes back every moment we try to remember about them!
-
Breezy air and drizzles after heavy rain often make us realise about missing the ones whom we always think about !
-
ஆயிரம் நபர்கள் நம் வாழ்வில் கடந்து சென்றாலும் ,அவர்களோடு இருக்கும் நேரம் தரும் அறிவை விட தனிமையில் கிடைக்கும் அறிவே நம் வாழ்க்கைக்கு உதவும்!
-
Staying away and Wishing the best to the person we care about is much better than Regretting the choice of being with the person whom we care and hurt them
-