என் வழியினில்,
நான் கண்ட
துன்பங்களின் வலிகள்...
வழியுதே!
என் விழியினில்!-
Assistant Professor 👩🏻🏫
Writer by Passion📝✒💭
Fun loving 😛😜😝
Kind hearted 💟
என் வழியினில்,
நான் கண்ட
துன்பங்களின் வலிகள்...
வழியுதே!
என் விழியினில்!-
நான் எழுதுவது
கவிதைகள் அல்ல!
கற்பனைகளும் அல்ல!
என் வாழ்வில்
நான் கடந்தவைகளும்,
கடப்பவைகளும்!-
I am not judged
for what I am,
Without knowing
what I am going through!
-
I don't feel lonely when
I am alone.
I feel lonely only when
I am surrounded by people
with different
models of world!
-
Trusting people is an ability!
To keep it or break it
Is upto them!
-
My family size has reduced over the years, but
I keep extending my extended family through these years!
I earn people more than money!-
பல முகமூடிகளை எளிதாக ஏற்றுக்கொள்வதாலோ என்னவோ,
சில நிஜங்களை நம்மால்
ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!-