இதற்குமேல் ஒன்றுமில்லாமல்
இன்பம் துன்பமென அத்தனையும்
பார்த்த பழுத்த கிழவிக்கு
புற்றுநோய் தொற்றிக் கொள்ள
வலியை கூட வெளிக்காட்டாத
வலிமை பெற்றவள் அவள்!-
Javaphile☕
Black lover🖤
Budding Chemist 👩🔬
Writing is my passion✍️
Scribbled th... read more
ஆசை ஒன்றால் பேராசை ஒன்றால்
எனக்குள் வந்து விட்டாய் விட்டாய்
போதாதென
என் அணு ஒன்றில் ஒரு அணு பிணைப்பில்
என்னுள் தங்கி கொண்டு தங்கி கொண்டு
மலர்ந்தாய்
//முழு பதிவு 👇👇//-
விடிந்ததும் விடிந்து விடுமா
விடுபட்ட வினாக்கான விடைகள்?
விடிந்தும் விடியாத வேதனை
என்ன தெரியுமா?
விடையறிந்த மூளையும்
விடையறியாத இதயமும்.-
It's my companion
Attached like back pack
Which ensures every little things
Carried within my mind and
Makes my soul complete!-
தனிமையும் காப்பியும்
எவ்வளவு விலைமதிப்பற்றது என
காலம் உணர்த்தும் போது
தனிமையில் ஆறிய காப்பி மட்டும் இருந்தது!-
இத்தோடு போதும் என
முடிக்கவோ தொடரவோ
மனமும் இல்லை நேரமும் இல்லை
என் எழுத்தையும் கவிதையும்-
மலருதே நிறையுதே அதே சிரிப்பாலே
மலருதே நிறையுதே அதே சிரிப்பாலே
உயிருமே உயருதே அவளின் சிரிப்பாலே
நெஞ்சம் மலருதா இன்பம் நிறையுதா
கண்ணீர் கரையுதா மகிழ்ச்சி நிலைக்குதா
ஆடித்தானே நின்னேனே
அவளின் கொஞ்சும் சிரிப்பாலா
ஏ மலருதே நிறையுதே அதே சிரிப்பாலே
உயிருமே உயருதே அவளின் சிரிப்பாலே
நெஞ்சம் மலருதே இன்பம் நிறையுதே
ஆடித்தானே நின்னேனே
அவளின் கொஞ்சும் சிரிப்பாலா ஓஓஓ
மலருதே நிறையுதே அதே சிரிப்பாலே
உயிருமே உயருதே அவளின் சிரிப்பாலே
/முழு பதிவு 👇👇/-
மழையும் கவிதையும் போல
குளம்பியும் மனமும்,
மழை ஓய்ந்து தெளியும் வானும்
குளம்பியோடு குழப்பம் தெளியும் மனமும்
ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டதில்லை!-