21 FEB AT 17:48

தாயின் கருவறையில்
உணர்ந்து
தவழும் மழலை வாயில்
உமிழந்து
பள்ளிப்பாடமாக விரிந்து
பருவ வயதிலும்
படுக்கும் வயதிலும்
பாடை வரையில்
உயிரில் கலந்த
உணர்வில் உறைந்த
உன்னதம்
தமிழ் மொழி.

- Agira