19 FEB AT 14:28

கண்களின் ஓரம்
வடிந்த கண்ணீரை
கனலாக்கி

நெஞ்சின் ரணத்தை
சகித்துக்கொண்டு

பேர பிள்ளைகளுக்காக
காத்திருக்கிறாள்

பேச்சி கிழவி

- Agira