வான் திறந்து வந்தாய்....
ஏன் மனம் திறக்கவில்லை!!!
சிறுதுளியாய் புவியை அடைந்தாய்.....
ஏன் என்னை அடையவில்லை!!!
வானவில்லாக வானில் ஒளிர்ந்தாய்....
ஏன் என் வாழ்வில் நீ ஒளிரவில்லை.-
கனவாக காற்றில் வந்தாய்!!!
தென்றலாய் வீசிய நீ!!
ஏனோ புயலாக மாறி!
காற்றில் கனவாகவே களைந்துவிட்டாய்.-
கண்ணருகே நீ இருந்தால்
காண்பதேல்லாம் காதலடி!!!
கைகோர்த்து நீ நடந்தால்
பாதையெங்கும் காதலடி!!!
தோல்லொடு நீ சாய்ந்தால்
எண்ணம்மெல்லாம் காதலடி!!!
காலம் மறந்து நீ கதைத்தால்
வார்த்தை முழுவதும் காதலடி!!!
-
When Emotions flow like big ocean don't worry sail in it with a ship.... Friendship!!!
-
I was once sad when the loved ones left me. But I become double happy when I heard that they found the person's who keep them happier than me!!!!
-
In this month of cold I will keep my loved ones warm. I will keep my affection pure as snow white.
Welcome December!!!!-
Too much of mental attachment with any person will turn you into mental.
-
"Life lessons"
Playing too much with your loved ones emotion
Will reduce your Priority!!!-
தென்றல் தாலாட்ட
மின்னல் சிரிப்பில்
மேகமாய் மிதக்கும்
செந்தாமரை!!!-
Don't give the Sweet() to the person who is full. Either they don't taste it or value it...
-