azmal's Quotes   (Aji)
46 Followers · 7 Following

படிப்பினை உன்னை படிப்படியாக உயர்த்தும்
Joined 5 December 2019


படிப்பினை உன்னை படிப்படியாக உயர்த்தும்
Joined 5 December 2019
26 NOV 2023 AT 1:38

உன்னை மட்டுமே
நம்பி வெளியில்
வந்து விட்டேன்
எனக்கு வழிகாட்டு
இறைவா.......🤲

-


18 NOV 2023 AT 12:13

Symbol can't give
you a successful life
God only can......🤲

-


7 JUL 2023 AT 14:46

இரு மகன்கள்
தெருவில் நடக்க....🚶‍♂️
தந்தையின்
இருசக்கர வாகனம் 🛵
உலாவருகிறது.

-


1 MAY 2023 AT 3:56

உள்ளேயும்
வெளியேயும்
உழைப்பவருக்கு
உழைப்பாளர் தின
வாழ்த்துகள்...
👏👏👍👨🏼‍💻😉

-


31 MAR 2023 AT 6:46

எங்கே என்றும்
தெரியாது....

எப்போது என்றும்
தெரியாது......

இருப்பினும்
அந்த 4 பேருக்கு நன்றி 🙏

-


17 MAR 2023 AT 6:37

தொல்லை கொடுக்காமல்
தோன்றுவதை செய்ய விடுங்க டா

-


13 SEP 2022 AT 22:05

My first book now released

-


25 JUL 2022 AT 6:46

Excitement— % &

-


19 JUL 2022 AT 0:24

புதிய பாதை
.
.
.
.
.
.

இரவின் நிழல்
உலக சினிமாவுக்கு.........— % &

-


15 JUN 2022 AT 3:10

சாதிக்கணுனா
சாகவும் தயராகனும்.
— % &

-


Fetching azmal's Quotes Quotes