இருளைக் கூர்நோக்கும் கண்கள்
நிச்சயம் நட்சத்திரங்கள் காணும்....
-
Anusha
(Anukrishna)
79 Followers · 1 Following
அன்பின் விழியில் எல்லாம் அழகே!!
Joined 17 January 2019
25 SEP 2020 AT 12:07
நிபந்தனைகளற்றது
தான் காதல் எனில்....
காதலின் நிபந்தனை
திருமணம் என ஆனது
ஏனோ....-
2 JAN 2020 AT 21:07
இங்கு உண்மைக் காதல்
பற்றாக்குறை அல்ல...
சுயநலமின்றி காதலிக்கும்
இதயங்களே பற்றாக்குறை....-