Our Days filled with hope of living
Faded away refusing to accept
the reality of us now.-
உன்னுடன் பேசிய வார்த்தைகள்,
உன்னுடன் சிரித்த சிரிப்புகள்
உன்னுடன் கழித்த நேரங்கள்
உன்னுடன் நகர்ந்த நாட்கள் அனைத்தும் இன்பமே
நீ என் அருகில் இல்லை என்பதை தவிர.-
Why trying to create memories on people,
having the habit of forgetting !
Mind thinks whereas the heart cries-
நினைவலையில் உலாவும் மனதிடம்
வலிமையும் உண்டு வலியும் உண்டு
ஏனோ கேட்டுணர மனிதர்கள் தான்
இல்லை.
-
Keep writing the days that reflect the real you.It shows the real past with real feelings.
-
When you can't understand by No, Yes can't replace my silence.Take a breathe from my place to know the truth
-
Give them back, what they deserve
Not what they gave you...
Whatever comes out from you
deserves a value !-
எல்லை மீறா இன்பமும், தன்னிலை
மாற்றாத் துன்பமும் நிறைந்த வாழ்வினும்,
புன்னகை நிறைந்த சில நொடிகள் போதும்,
மரணப் படுக்கையில் நினைத்துப் பார்க்க.
-