5 JUL 2023 AT 10:28

உந்தன்
ஞாபகம்
மட்டும்
அப்படியே
இருக்கிறது

இளமை
மாறாமல்
பசுமையாக..

- நா.அபுபக்கர் சித்திக்-