Abi AS   (Abi)
43 Followers · 14 Following

read more
Joined 19 January 2018


read more
Joined 19 January 2018
25 FEB 2023 AT 11:52

Opting another person's happiness
Over yours..

-


11 NOV 2022 AT 4:13

When a wounded heart-
No more feels the pain..
The first step took for healing

-


11 NOV 2022 AT 4:06

கால் நனைக்கும் அலைகள் போல
ஏனோ எதிர்பார்த்து கொண்டே இருகிறது மனது..
பல ஏமாற்றங்களுக்கு பின்னரும்..


-


10 NOV 2022 AT 12:48

சிலரை ரசிக்க மட்டுமே முடியும்
சொந்தமாக்க இயலாது..
மிக நெருக்கமாக இருந்தாலும்
கைக்கு எட்டா தூரமே..
நித்தம் காணும் நிலவு போல

-


9 NOV 2022 AT 0:33

என் அருகில் நீ என நான் நினைக்கையில் என்னை காற்றில் தேட விட்டு மறைகிறாய்..
ஏமாற்றத்தை உணர்ந்து
என் தனிமையை புரிந்து செல்கையில்
மீண்டும் தோன்றி கை பிடித்து கண் சிமிட்டி சிரிக்கிறாய்..
என் செய்வேன் நான்??

-


27 OCT 2022 AT 13:36

அதே பார்வை..
என்னை மட்டும் இன்றி அனைவரிடமும் நீ பார்க்கும் பார்வை..
ஏனோ மனம் வலிக்கிறது,
ஏமாற்றத்தின் வலி போலும்

-


27 OCT 2022 AT 13:11

I wish someone can hold me tight
And never leave me alone
Someone with whom i can share
Everythin and anything without any filters

-


11 OCT 2022 AT 22:35

Being a breadwinner with lost passion buried inside the heart

-


9 OCT 2022 AT 2:19

I realize how much I hav given to others
Only if I have invested the time and efforts on myself,
I wouldn't have wasted my tears
Nothing is too late to take the first step
Its time to start again..
To work on myself..
The pleasure of loving own company
The taste of enjoying own success
It is unmatchable and addictive

-


9 OCT 2022 AT 1:53

எதிலும் நீயே..
பேசிய வார்த்தைகள் கூட
மறந்து விடும்
எழுதிய எழுத்துக்கள் மனதில் என்றும் ஆழமாய்..

-


Fetching Abi AS Quotes