குறள் - 4

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை

பொருள் :

எக்காலத்திலும் மாறுபாடின்றி முடிந்த வரை நண்பனை தளராமல் தாங்கி நிற்கும் உறுதியே , நட்பிற்கு நாம் வழங்கும் உயர்ந்த இடம் என்று வள்ளுவர் கூறுகிறார்

ச.ஆசைதமிழ்

-