Har Koi Mera Ho Jaye Yesi Meri Takdeer Nahi Mai Vo Shisha Hu Jiski Koi Tasveer Nahi, Dard Se Mera Rishta Hai Khushiya Mujhe Naseeb Nahi Aur Mujhe Bhi Koi Yaad Kare Itna bhi Mai Khush Naseeb Nahi..!!
தடைகளை எண்ணி தளராதீர்!.. பித்தர்களை கண்டு பின்வாங்காதீர்!.. ஆளுமையெனும் பெயரில் அடக்குமுறை காண்போர்கள் கண்டு அழாதீர்!. இடர்களைத்தாண்டித்தான் முட்புதர்கள் கூட படர்கிறது பின்னாளில் பிறை ஒளிரும் எனும் நம்பிக்கையோடு நடைபோடுவோம் நாளும்!..
கவிஞர் சி ஞானபிரகாசம்
-
Fetching #likeforlike Quotes
Seems there are no posts with this hashtag. Come back a little later and find out.