Sridharan  
1 Followers · 1 Following

Joined 30 March 2023


Joined 30 March 2023
29 MAR AT 9:43

சம்மதம் தெரிவித்த உன் கன்னம்
உதடுதான் வேண்டுமென
அடம்பிடிக்கிறது
என் உதடு.

-


27 MAR AT 22:40

புத்தகம் மட்டுமல்ல
நான் தேடும் காதலும்
உன்னிடத்தில் தான் உள்ளது

-


26 MAR AT 8:19

தேடுவது வெற்றியாக இருந்தாலும்

ஒவ்வொரு முறையும்
தோல்வியை கடந்துதான்
செல்லவேண்டியுள்ளது.

-


23 MAR AT 22:41

கிழிக்கப்படும் போது

குழந்தைபோல்
அழுகிறது

காகிதம்.

-


19 MAR AT 22:06

காகிதம் தேடி அலைந்த
பேனா
கிடைத்த உடன் எழுதியது
அழகான கவிதையை.
எழுதிய உடன் மழை வந்து
நனைத்தது.

விதியா??

-


16 MAR AT 21:27

தானாக
சொற்கள் சேர்கிறது
உன் அழகான
பற்கள்
பற்றி கவிதை தொடுக்க.

-


11 MAR AT 21:12

மனதையும் ஏமாற்றிக்கொள்கிறேன்
அழாமல்.

-


10 MAR AT 14:20

கண்களுக்குள் காதல் வந்த பிறகு
உன் கண்கள் குருடானது .

நான் எழுதிய கவிதையே
காதலை உணர காரணம்
என நீ சொன்னதால்.

-


9 MAR AT 22:20

நினைத்த நீ
என்னையும் மாற்றுவாய்
என்று நினைக்கவில்லை.

-


27 FEB AT 8:01

கண்கள் நானாக
கண்ணாடி நீயாக
என்று நீ சொன்ன போது புரியவில்லை.

நீ கண்ணாடி மாற்றிய பிறகு தான்
புரிகிறது.

-


Fetching Sridharan Quotes