Murali Murukaiyan  
0 Followers 0 Following

Joined 3 March 2024


Joined 3 March 2024
4 MAR AT 1:05

என் வாழ்வின் முதல் காதல் நீ...

நீ நான் விட்டு தூரம் சென்றளும்

நம் இருதயம் ஓரத்தில்

சின்ன நினைவோடு

நம் நினைவில் வாழ்கிறோம்

வாழ்வின் முடிவும் நீ என் காதல்



You are the first love of my life...

Even though you are far away from me,

our hearts are on the side

We live in our memories with small memories

You are the end of life my love

-


4 MAR AT 0:22

என் சின்ன இதயத்தில் 💛❤
உன் அன்பென்னும் ஆயுதம்🗡
கொண்டு குற்றியவல் நீ...... 💃
நீ மட்டும்...







-


3 MAR AT 21:53

என் உயிர் உள்ளவரை
உன் நினைவுகளுடன்
இதயம் என்னும் அரன்மனையில்
உன்னை ராணியக வைத்து
அடிமையாக இருப்பேன்
உன் பாததின் அடியில்
என்று நான் ❤❤❤
Love u forever

Murali. M




-


Seems Murali Murukaiyan has not written any more Quotes.

Explore More Writers