Kumuda Selvamani   (Meera)
9.7k Followers · 508 Following

read more
Joined 24 October 2018


read more
Joined 24 October 2018
4 HOURS AGO

29.04.2024 (திங்கள்)
அவரவர் இயல்பை
அவர் செயல் கொண்டு
அறிய இயலும்
அடுத்த வீடு அறியாது
அடுக்களையில் ஏதும் நடவாது...
(பழமொழி 237👇)

-


21 HOURS AGO

Yatra 2

-


21 HOURS AGO

வளர்ந்த பின் பிள்ளைகள்
விலகியே இருந்தாலும்
உரையாடல் தருணத்தில்
'அம்மா' என்ற ஒரு வார்த்தை
மழலையாய் கன்னத்தில்
இதழ் பதித்த
உணர்வை தருகிறது...

-


22 HOURS AGO

இரண்டுமே
அவரவர் கண்ணோட்டம்
பொருத்தது...

-


22 HOURS AGO

பொழிந்தது எல்லாம்
விழலுக்கு இறைத்த நீரென
விமர்சித்து நகர்ந்தது மேகம்...

தொடர்ந்தது பாலைவன வாழ்க்கை...

-


YESTERDAY AT 7:17

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் அமர்ந்து
கூவியது குயில்
அதன் அழகு
அதன் குரலில் என்று
அதற்கு யார் சொல்வது....

-


YESTERDAY AT 7:11

காதலாகி இதயம் கிடந்தால்
கசிந்துருக
விழிகள்
தயாராக வேண்டுமென்று
அர்த்தம்...

-


YESTERDAY AT 7:08

பொறுமைசாலிகள் தான்
நம்மை
அதிகம் சோதிப்பவர்கள்...

-


YESTERDAY AT 5:07

28.04.2024 (ஞாயிறு)
சொல்லால் அல்ல
செயலால்
பிறர் துன்பம் தீர்க்க
முயல்வதே சிறந்தது....
(பழமொழி 236👇)

-


27 APR AT 5:15

27.04.2024 (சனி)
கிடைப்பது சிறிதளவு என்றாலும்
அதை ஏற்று தொடர்ந்திருந்தால்
பின்நாளில் பெரிதளவு
நன்மை வர வாய்ப்புண்டு...
(பழமொழி 236👇)

-


Fetching Kumuda Selvamani Quotes