Kowsi Suresh   (Kowsi suresh)
0 Followers · 3 Following

Joined 13 March 2024


Joined 13 March 2024
24 MAR AT 20:23

கிண்டலும் கண்ணீரும்

கேலியும் கிண்டலும்
பேசுபவர்களுக்கு
தெரியபோவதில்லை..
கேட்பவர் சிரிப்புக்கு
பின்னால் உள்ள
கண்ணீரும் வேதனையும்.....🙂

-


15 MAR AT 11:12

அம்மா
சில நேரங்களில்
தோழி அவள்..
எதிரியும் அவளே..
பல நேரங்களில்
ஹிட்லர் அவள்
சண்டகோழியும் அவளே..
ஆனால் இன்று
தாயாக தெரிந்தால்
நான் கருவுற்ற பிறகு...❤

-


14 MAR AT 22:36

பேச ஆரம்பித்த
அறிமுகபடலம்
இன்று
முடிந்தது
திருமணபந்ததில்......

-


14 MAR AT 15:09

காத்திருக்கிறேன்
எங்கே
கண்கள்
திறந்தால்
கனவாக போய்விடுமோ
என்ற பயத்தில்...

-


13 MAR AT 16:54

என்னவனின்
உருவத்தை
என் உயிரால் வரைந்தேன்

என் மகளாக...🧚🏻‍♀

-


13 MAR AT 12:40


வேதனையும் ஏக்கமும்

குடித்துவிட்டு தூங்கும்
கணவனுக்கு தெரிய போவதில்லை
பசியோடு தூங்கும்
மனைவியின் வேதனையும்
அவன் வரவிற்காக காத்திருந்த
குழந்தையின் ஏக்கமும்..💔

-


13 MAR AT 12:08

போலி புன்னகையின்
பின்னே உள்ள
கவலையும்
கண்ணீரும்
தனியறை மட்டுமே
அறியும்...

-


13 MAR AT 11:56


காலம் கடந்து விட்டது
நேரம் சென்று விட்டது
ஆனால்
சில நினைவுகள்
கடந்து செல்லவில்லை

-


13 MAR AT 11:46

வேஷம் போடுபவர்கள்
எல்லாம்
கோமாளிகள் அல்ல..🤡🎭

-


13 MAR AT 10:34

நடிப்பு
என்று தெரிந்தும்
ரசித்து பார்க்கிறேன்
போலி புன்னகையுடன்🎭🙂

-


Fetching Kowsi Suresh Quotes