Dr. Shanmuga Priya M   (Shanmuga Priya M)
592 Followers · 44 Following

read more
Joined 3 August 2020


read more
Joined 3 August 2020

புது துணி,
அதற்கென்ற நிறத்தில்
வளையல், தோடு, பாசி,
பெட்டி நிறைய பட்டாசு,
அம்மா சுட்ட முறுக்கு
இனிப்பு பலகாரம்
அனைத்தும் காத்திருக்கும்
விடிவதற்காக அன்று!

-


8 OCT AT 21:23

Chasing sunrises and gazing stars
in the unknown corners to write
Fresh chapters by unfolding nature

-


27 SEP AT 22:10

Whispers stitches air
Blood hums lullabies
Screams from dream

-


12 SEP AT 9:47

இதற்குமேல் ஒன்றுமில்லாமல்
இன்பம் துன்பமென அத்தனையும்
பார்த்த பழுத்த கிழவிக்கு
புற்றுநோய் தொற்றிக் கொள்ள
வலியை கூட வெளிக்காட்டாத
வலிமை பெற்றவள் அவள்!

-


11 SEP AT 23:08

ஆசை ஒன்றால் பேராசை ஒன்றால்
எனக்குள் வந்து விட்டாய் விட்டாய்
போதாதென
என் அணு ஒன்றில் ஒரு அணு பிணைப்பில்
என்னுள் தங்கி கொண்டு தங்கி கொண்டு
மலர்ந்தாய்

//முழு பதிவு 👇👇//

-


11 SEP AT 6:33

விடிந்ததும் விடிந்து விடுமா
விடுபட்ட வினாக்கான விடைகள்?

விடிந்தும் விடியாத வேதனை
என்ன தெரியுமா?

விடையறிந்த மூளையும்
விடையறியாத இதயமும்.

-


10 SEP AT 11:59

It's my companion
Attached like back pack
Which ensures every little things
Carried within my mind and
Makes my soul complete!

-


10 SEP AT 9:45

தனிமையும் காப்பியும்
எவ்வளவு விலைமதிப்பற்றது என
காலம் உணர்த்தும் போது
தனிமையில் ஆறிய காப்பி மட்டும் இருந்தது!

-


10 SEP AT 9:40

இத்தோடு போதும் என
முடிக்கவோ தொடரவோ
மனமும் இல்லை நேரமும் இல்லை
என் எழுத்தையும் கவிதையும்

-


10 SEP AT 9:27

தாயும் தந்தையும்
இறங்க தான் வேண்டும்
மகளின் அதட்டலில்!

-


Fetching Dr. Shanmuga Priya M Quotes