Devisri Reddy   (Devisri Reddy)
42 Followers · 45 Following

Writer ✍️ Singer 👩‍🎤 Artist 👨‍🎨
Joined 1 December 2019


Writer ✍️ Singer 👩‍🎤 Artist 👨‍🎨
Joined 1 December 2019
24 NOV 2023 AT 21:56

Due to some ecstasy, we got the legacy, because of chemzz tendency. Hence proved that our temper reached to Ninety.

-


18 JUN 2023 AT 1:14

உன் விரல் தந்து என் கை பிடித்து வாழ்கை எனும் ஏணி மீது என்னை ஏற்றி இன்னும் கீழேவிழாமல் தாங்கி நின்று உன் வியர்வையைச் சிந்தி என் துயரத்தைத் துடைத்து என் வாழ்வின் வெளிச்சம் அனையாமல் காக்கும் என் தந்தைக்கு இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

-


16 MAR 2023 AT 3:38

நாம் ஒருவரை எவ்வளவு நேசித்தாலும், நாம் அவர்கள் மீது எவ்வளவு அன்பு காட்டினாலும், கடைசியில் நமக்கு கிடைப்பது வலியும், ஏமாற்றம் மட்டும் தான்.

-


28 DEC 2022 AT 14:09

When you tackle your relationship
over a long period of time
without any destruction.

-


28 DEC 2022 AT 14:00


நேரம் கூடவில்லை
நீயோ எந்தன் அருகில் இல்லை
முப்பொழுதும் உன் ஞாபகம்,
ஏங்கி வாடியது என் மனம்
காலத்தைக் கடந்தும்
காத்திருப்பேன் உனக்காக நான்.

-


26 DEC 2022 AT 21:34

Sometimes street foods
are better and tastier than
the restaurants.

-


26 AUG 2022 AT 22:37

கனவுகளை தேடு,
கனவை நோக்கி ஓடு,
ஆனால் கனவுலகில் மிதந்து கொண்டு,
உன் லட்சியக் கனவுகளை
சிதர விட்டு விடாதே.

-


17 JUN 2022 AT 12:18

Books are your real friends Read... Read... Read... They will give you the powerful medicine to cure all your pains... 📚❤‍🩹

-


10 JUN 2022 AT 22:44

Hey women,
find your
freedom and
fly away
to the high!

-


5 JUN 2022 AT 1:33

to get damped all over
by your soft kisses
and
Every bit of my soul needs
to get tied up over by
your violent waves.

-


Fetching Devisri Reddy Quotes