Where you started and how you suffered
-
என் கண் காணா இடமெல்லாம்
உன் கண் கொண்டு காண விரும்பியதால்
என் கண் இவன் என்பதனை
என் கணவன் என்றேன்-
And I'm like the kid who keeps counting without knowing it's countless
-
When words are poured out of heart
it's always assisted by tears
because
eyes doesn't lie-
When it comes to your problems
From some it's a good news
From some it's a bad news
But end of the day it's a prblm only for you-
ஒரு நாள்
ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
பயணங்கள் தொடர்ந்தது
வங்கிகள் வேலை நிறுத்தம்
பரிவர்த்தனைகள் தொடர்ந்தது
ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்ந்தது
நீதிமன்றம் வேலை நிறுத்தம்
வழக்குகள் தொடர்ந்தது
வணிகர்கள் வேலை நிறுத்தம்
வழக்கமாக வாழ்வு தொடர்ந்தது
ஒரு நிமிடம்
காவலர்கள் வேலை நிறுத்தினால்
உலகம் பாதுகாப்பை இழந்திடும்
செவிலியர்கள் வேலை நிறுத்தினால்
உலகம் பேணுகையை இழந்திடும்
துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தினால்
உலகம் தூய்மையை இழந்திடும்
மருத்துவர்கள் வேலை நிறுத்தினால்
உலகம் உயிர்களையே இழந்திடும்
உணர்ந்திடு திருந்திடு செயல்படு
-
We are not God for everyone to do as we wish
We are after all humans who cannot do what we wish-