எதைப் பற்றியாவது எழுத வேண்டும் என்ற எண்ணம்,
எழுதும்போது உன்னைப் பற்றியதாகவே மாறிவிடுகிறது.-
Bibliophile📚
Amateur writer📝
Insta: avalin_stories
எதைப் பற்றியாவது எழுத வேண்டும் என்ற எண்ணம்,
எழுதும்போது உன்னைப் பற்றியதாகவே மாறிவிடுகிறது.-
Ellaroda life layu naama light ah tha irukom,
Ana namaku nu varumbodhu tha fuse poidudhu
Enna panradhu design apdi 🤷🏻♀️
-
In the world of rushing forward, be the one who still stops for little things💜
-
"பாத்துக்கலாம், அதான் நான் இருக்கேன்-ல",
என்ற வார்த்தைக்கு தான்
எத்தனை ஏக்கங்கள்.-
சாலையைக் கடக்கையில்,
தானாக அவள் கையை இறுக்கப் பற்றிக் கொள்வதில் இருக்கிறது, அவனது காதல்.-
வெகு தூரத்தில் இருந்தும்,
எங்களது snapchat streaks-களால் நாங்கள் இணைந்தே இருப்பதாய் உணர்கிறோம்.-
சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல,
கருவில் இருக்கும் குழந்தைப் போல,
மொட்டில் இருக்கும் பூவைப் போல,
உனைக் காண, காத்துக் கிடக்கிறேனே!!!-