Thanga Varshini   (thanga varshini)
95 Followers · 34 Following

Architect to be ..
Daddy's girl
Joined 12 September 2017


Architect to be ..
Daddy's girl
Joined 12 September 2017
26 JUL 2021 AT 21:58

அன்பும் அறமும் அளிப்பவள் நீயே !!
அறிவும் ஆற்றலும் அறிந்தவள் நீயே !!
உயிரிலும் மெய்யிலும் உறைந்தவள் நீயே !!
ஊக்கமும் உற்சாகமும் உடையவள் நீயே !!
பாசமும் பன்பும் பகிர்ந்தவள் நீயே !!
நன்றியும் நேசமும் நிறைந்தவள் நீயே !!
துயரும் துன்பமும் துடைத்தவள் நீயே !!
பாவமும் பயமும் போக்கியவள் நீயே !!
தேவனும் தெய்வமும் தந்தையும் ஆனாய் நீயே !!
தேவதை உண்டென்றால் தாயே !!
அது நீ மட்டும் என்பேனே நானே !!!

-


21 JUL 2021 AT 10:08

You dont realise it's over , until reality slaps u hard and u hit the floor but the only pain you feel is in your HEART

-


16 JAN 2021 AT 0:45

கைகள் கோர்த்து கடற்கரையில் காலடி தடங்களைப் பதித்த பொழுது தான் உணர்ந்தேன் ,
பயணங்கள் பல கடக்க ,
கரங்களைப் பற்றிக்கொண்டு ,
காதல் களிப்புடன் ,
காலங்கள் யாவும்,
கண்கள் ஆயிரம் கதை பேச,
இதழ்கள் இரண்டும் ஒன்றாக,
நினைவுகள் மட்டும் நிகழ்வாக,
ஒன்றோடு ஒன்றாய் கலந்தே , காலத்தையும் காதலையும் வென்றிடலாம் வா கண்ணா !!!

-


6 DEC 2020 AT 15:07

' Miss you !! '
Said she, to the memories of her smiling...
In front of the Mirror

-


21 MAY 2020 AT 18:15

Don't be kind .. Be blind and Mind your own business.

-


17 MAY 2020 AT 18:08

Of course.. Goodbye hurts !! That is why he left without saying it..

-


16 MAY 2020 AT 10:34

And suddenly ! You didn't make me smile anymore ..

-


3 MAY 2020 AT 20:35

I'll wait an ETERNITY .. If it's going to be a FOREVER ..

-


14 APR 2020 AT 10:52

I am bored of being bored .. Can someone suggest me a better boring technique , so that I am less bored than the way am being bored right now ?

-


3 JUN 2019 AT 7:45

Ever thought about the days when we searched for quotes to be updated in our WhatsApp status (Which is actually the general status in About now ) .. Time flew and we now look for quotes and captions for our WhatsApp stories .

-


Fetching Thanga Varshini Quotes