24 JUN 2017 AT 19:24

உன்
நினைவுகளை
பூட்டி
சாவியை
தொலைத்து விட்டேன்
மீண்டும்
கதவை தட்டாதே!

- தமிழ்