QUOTES ON #ஹைக்கூ

#ஹைக்கூ quotes

Trending | Latest
17 MAR 2019 AT 19:08

Ammaவின்💛
இதயத்தின் ஒரு ஓரத்தில்
Lupdup
ஓசையாக ஒலித்திட ஆசை✌️

-


24 SEP 2018 AT 22:53

எத்தனையோ
உவமைகளிலும்
உருவகங்களிலும்
உபயோகப்படுத்தப்பட்டாலும்
உண்மையில்அதன் அழகை
உணரமறந்த
தலைமுறை நாம்...

"நிலவொளி"

-


6 JUL 2020 AT 18:41

கொரோனா பாதிப்பு
பெண்களுக்கு குறைவு
அடிக்கடி
பாத்திரம் தேய்ப்பதால்...

-


12 MAY 2020 AT 12:05

பச்சோந்திகளின் தோற்றமாயை
இடத்திற்கு இடம் மாறுகின்றன
நிறம் மாறும் மனிதர்கள்

-


22 FEB 2019 AT 12:52

ஹைக்கூ

ஓடத்தெரிந்த ரயில் பெட்டிக்கும்
ஓடத்தெரியாத ரயில் தண்டவாளத்திற்கும்
இடையிலே ஓடுகிறது ரயில்பயணம்

மணிமாறன் கதிரேசன்

-


12 MAY 2020 AT 10:43

போர்வீரனின் கைகள்
வாளேந்திய படியே இருக்கின்றன
வீர மரணம்

-


12 MAY 2020 AT 10:07

பொய்கள் வருகை
பெருகிக் கொண்டே இருக்கின்றன
மனதில் குழப்பங்கள்

-


25 MAR 2021 AT 11:42

Paid Content

-


31 AUG 2018 AT 21:53

தண்டசோறு' என்பது
இன்ஜினியர்களின்
தேசிய உணவாகவே
மாறிவிட்டது

-


12 MAY 2020 AT 10:29

நம்பிக்கைத் துரோகம்
வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கிறது
நெஞ்சத்தில் வஞ்சம்

-