QUOTES ON #வேடம்

#வேடம் quotes

Trending | Latest
12 AUG 2020 AT 10:11

தானாய் கழன்று
விழுந்த முகமூடியின்
வெற்றி புன்னகை...
தரித்த வேடத்தின்
துல்லியத்திற்காக...!

-


20 MAR 2020 AT 18:57

புன்னகை சாயமிட்டு
கோபத்தால் மையிட்டு
வெட்கத்தை உதட்டிலிட்டு
மெளனம் பூசி
முடித்துக் கொண்டாள்..
கன்னி இவள் வேடமதை!

-



வேடம் நன்றாக தான் பொருந்துகிறது
எவர் மீதும் அன்பில்லை என்று
என்னையே ஏமாற்றி கொள்வதில்

-



பல நேரங்களில்
மற்றொன்றாய்
பகல் நேரங்களில்
வேறொன்றாய்
நான் உண்மையாய்
முகமூடி தரிக்கும் சாத்தியம்
இருளில் மட்டுமே!

-


24 APR 2020 AT 9:49

சில சமயம்
நல்லவர்கள்
தோற்றுத்தான்
போகிறார்கள்....!
அவ்வாறு
வேடமிடுபவர்களிடம்....!!

-



ஊறார் மத்தியில்

உத்தம வேடம்

போடும் உறவுகளுக்கு

தெரியப் போவதில்லை

உறவின் உன்னதம் !

-


23 NOV 2017 AT 23:29

வேடம் தரித்தவர்களுக்கு மத்தியில் பாசம் நிறைந்தவர்களை கானும் போது வலி கூட சுகமாய் தெரிகிறது.

-



புறத்தினுள் அகத்தினுள்


சிரிப்போடும் அழுகையோடும்



உடையாத நொறுங்கிய


வெளித்தோற்றம் நிஜத்தோற்றம்
இங்கே பலரது வாழ்க்கை..!!!

-


27 JUL 2018 AT 21:00


இன்முகம் காட்டி
இருமுகம் மறைத்து
என்னையும் செய்தாள்
காதல்...

-


12 MAR 2018 AT 16:08

அடுத்தவரிடம் பாசமழை பொழியத் தெரிந்தவருக்கு,தன் சொந்தக் குடும்பத்தாரிடம் பாசத்தை மறந்து போலியான நடிப்புக்கு பஞ்சமில்லை...

-