QUOTES ON #யாகம்

#யாகம் quotes

Trending | Latest
17 JUL 2018 AT 13:11

எது எதற்கோ
யாகம் வளர்க்கின்றீரே,
தெய்வங்களை முழு நேரமும்
பூமியில் இருக்கச்செய்ய
வளர்த்திடுங்கள் ஒரு யாகங்களை!
அப்போதாயின் குற்றங்கள் குறையட்டும்!

-


22 MAR 2024 AT 12:57

முனங்கித்தவிக்கும் யாகம்
கேட்டது தேகம்!
தேடி அலைந்தேன்!

முடியாத பட்சத்திற்கே மோகத்தை அழைத்தேன்!
வேறொன்றும் இல்லை...!!!

-


23 DEC 2023 AT 17:42

தேவை என்று வந்தபின்பு
யாவையும் யாகமே!

யாகத்தில் இதழ்பிடித்து
ஏங்குது நின் தேகமே...!!!

-



தீ க்கு இரையாகும்,
நெய்க்கு தெரியவில்லை - பசிக்க
இரையாகும் பல மனிதர்கள் இப்புவியில் வசிக்கின்றனர் என்று...

#யாகம்
#கிறுக்கனின்_கிறுக்கள்_பிழை....

-


17 JAN 2022 AT 23:47

யூகம்
யாகமாய் மாறுகிறது...
எல்லாவற்றையும்
சந்தேகத்தில்
பார்ப்பவருக்கே...

யூகம்
யோகமாய் மாறுகிறது...
அனைத்தையும்
அன்புடன்
நோக்குபவருக்கே...

-



"தாங்கள் யாகம் எதையேனும்
செய்துதான் ஆகவேண்டுமென விரும்பினால்,
தங்கள் யாகம் மன்னர் விகேதர் புரிந்ததைப் போலிருக்கட்டும். யாகங்கள் வீணானவை; மிருகங்களைப் பலியிடும் யாகங்கள் கொடியவை. யாகங்கள் சமயத்தின் பகுதியாயிருக்க முடியாது. ஓர் உயிரைக் கொல்வதன் மூலம் நீ மோட்சத்திற்குச்
செல்ல முடியும் எனக் கூறும் மதம்
தீய வகையானது." (2192)
-புத்தரும் அவர் தம்மமும்

-