QUOTES ON #மோகம்

#மோகம் quotes

Trending | Latest
23 MAY 2020 AT 9:30

மோகத்தின்
மணம்
நுகர்ந்தேன்!
உன் முத்தத்தின்
இறுதி மூச்சில்!

-


6 JUN 2020 AT 17:20

பிழம்பாக தேகம்
பிழைக்கான தாகம்!

-





உன்னை
தீண்டிடும் போதில்

மோகம் கொள்கிறது
தீண்டலும்

-


6 SEP 2019 AT 20:42

தனிமையால் தகிக்கும் தேகமும் நீ !

-




மேகங்கள் சூழ்ந்த நிலவாய்
அவள் மேனி தழுவிய மெல்லிய
பூந்தென்றலும் சிலிர்த்திட...
மோகங் கொண்ட காதற்கள்வன்
பிறை உச்சி முகர்ந்திடவே...
கோபம் கொண்ட முத்துநகையோ
இதழ் குவித்து காட்டியதே ஊடலை...!

-


19 MAY 2020 AT 16:18

இரவு தொடர்ந்த
மே(மோ)கங்கள்
இன்னும் கொட்டித்
தீர்க்கவில்லை..!

-


4 FEB 2021 AT 0:32

இரவின் வாசத்தில்...
அணைத்த கதகதப்பில்...
அவ்வொற்றை முத்தத்தில்...
நுகர்ந்தேன் நின்...
மூச்சுக் காற்றில்...
மோகத்தின் வாசமதை..!

-


8 NOV 2019 AT 9:43

ஆசை
அறுபது நாள்
மோகம்
முப்பது நாள்
கடந்தாயிற்று...

இனி
வரும் நாள்
எல்லாம்
காதல் காதல்
என்றாயிற்று !!

-


8 NOV 2019 AT 9:16

மேகப்
போர்வைக்குள்ளிருந்து
விலகாமல்
இருக்கிறது
சூரியன்....

நம்
மோகப்
போர்வையிலிருந்து
விலகாத
உனைப்போல !!

-


14 FEB 2020 AT 15:29

உன் மோக
வளையங்களுக்குள்
சிக்கிக் கொள்ளாத வரை
என் கண்ணாடி
வளையல்களுக்கு
எந்த சேதாரமுமில்லை !!

-