QUOTES ON #மலர்கள்

#மலர்கள் quotes

Trending | Latest
13 JUN 2020 AT 14:31

வாடுவதற்குள்
சூடிக்கொள்
உந்தன் இதயத்தில்...

-


16 JUL 2020 AT 21:36

பூப்படைந்ததோ மலர்களும்
வாசம் வீசுதே உனது சாயலில்!

-



கமலம் மலர்ந்ததா
அவளின் முகம் மலர்ந்ததா
உந்தன் வரவை காத்திருக்கும் மலர்கள்

-



மலரோடு மலராக
மலர்ந்திருக்கிறாள் மலர்விழி

-



விண்ணிறங்கி வரும்
வெண்ணிலவை
மலர்கள் வரவேற்க
காத்திருக்கின்றன

-



ஆதவன் மறைகிறான் என
கவலையில் ஆழ்கிறது
அதே நேரம்
வெண்ணிலவின் வருகையை
எண்ணி குதூகலமாகவும்
இருக்கிறது மலர்கள்

-


13 JUN 2020 AT 14:48

என்னை விட்டால்
உன்னை நேசிப்பவர்
யாருமில்லை...
இதற்காகவே
மலர்களை
நேசிக்க
தோன்றுகிறது...💕

-


13 JUN 2020 AT 14:30

வாசம் இழப்பதில்லை
பாசம் குறைவதில்லை
நேசம் அழிவதுமில்லை !

-


22 OCT 2020 AT 16:25

உன்னைப் போலவே
இம் மலர்களும்
புன்னகைக்க
மறுப்பதில்லை!

-


14 DEC 2019 AT 10:22

என் வாழ்க்கையின்
வசந்தமென
வாசம் வீசா
உன் மலர் வார்த்தைகள்
என் இறுதிப் பயணத்தின்
வழிப் பூக்களென
வந்தென்ன பயன் ??

-