QUOTES ON #மனித_இயல்பு

#மனித_இயல்பு quotes

Trending | Latest
14 JUN 2020 AT 6:15

தவறு செய்வது
இயல்பென்றாலும்...
அதை ஒப்புக் கொள்ளவோ
திருத்திக் கொள்ளவோ
முயலாதிருப்பது மனித
இயல்பே இல்லை அல்லவா?...!

-


21 JUL 2020 AT 7:44

குறையை மட்டுமே
தேடுபவருக்கு ...
எந்த நிறையிலும் ஒரு
குறையாவது தென்படவே
செய்கிறது...!

-


9 OCT 2019 AT 6:38

அழுத்தப்படும் அழுத்தத்திற்கு
ஏற்ப கையில் இருந்து நழுவி
விழும் மணல் துகள்கள் தான்
மனித மனங்கள்...
சுதந்திரமாய் வைத்திருந்தால்
கையில் இருந்து நழுவாது...!

-


18 DEC 2018 AT 6:36

உண்மைக்கு புறம்பாகவே இருந்தாலும், தமக்குரியவரை காப்பாற்ற நினைப்பது தான் மனித இயல்பு.

-


28 JAN 2022 AT 9:47

பொக்கிஷமாக உணரும் அனைத்து பொருட்களுமே..!! என்றோ ஓர் நாள் எவரும் கண்டு கொள்ளாத இடத்தில் வீசுவதே மனித இயல்பு..!!— % &

-


31 MAY 2018 AT 12:57

வாடும் வரை தான் பூக்களை பிடிக்கிறது

They like flower only until it's fresh .

-



எல்லாம் செய்து முடித்தபின்
நான் அன்று அவ்வாறு
செய்யாமல் இருந்திருந்தால்
இன்று இவ்வாறு
நடந்திருக்காது என்று
புலம்புவது மனித
மனதின் இயல்பு..

-


12 JAN 2019 AT 6:53

தேடுகிறான் என்று தெரிந்த பின்னரும் தேட வைப்பதே, மனித இயல்பு.

-


30 OCT 2019 AT 21:00

தேவைக்கேற்ப
மாறுவது
மனித இயல்பு....

-



எவராகினும் தொடர்ந்து உங்களை காயப்படுத்தி கொண்டிருந்தால் மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்... ஏனென்றால் அன்பு செய்யும் உள்ளம் கூட. நாளடைவில் மறக்கக்கூடும் .. ஆனால் காயப்படுத்தும் மனமோ உங்களை கடைசிவரை மறக்காது...!

-