QUOTES ON #மதம்

#மதம் quotes

Trending | Latest
11 DEC 2018 AT 23:24

மதமோ சாதியோ
வந்து தான்
அடையாளம்
காட்ட வேண்டுமென
நேர்ந்தால்,,
அனாதை பிணமாய்
போதல் கூட சிறப்பே..!!

-


12 OCT 2019 AT 11:48

கடவுளை பெரியதாக நினைப்பவன் பிறரிடம் அவரைப் பற்றி வாதிட மாட்டான்,
மதத்தை பெரியதாக நினைப்பவன் பிறரிடம் அதைப்பற்றி வாதிடாமல் இருக்கமாட்டான்.
உயிர்களை மதிப்பவன் சாதியை ஏற்றுக் கொள்வதில்லை,
சாதியை சுமப்பவனால் சமத்துவம் பேசி வாழ முடிவதில்லை.

-



மதவெறியை அழிப்போம்,
தமிழை வளர்ப்போம்!
என்று மேடையிலும், முகநூலிலும்
முழக்கமிட்டுவிட்டு....
இந்துகள்
சமஸ்கிருத பெயரையும்...
கிறிஸ்துவர்கள்
ஆங்கில பெயரையும்...
இசுலாமியர்கள்
அரபு பெயரையும்...
சூட்டுகின்றனர்
த(ந)ம் பிள்ளைகளுக்கு..!

-


22 NOV 2018 AT 9:00

சமூக நீதி ஒரு பாவச்செயல்
சம உரிமை ஒரு பெருங்குற்றம்
சமத்துவம் ஒரு மனிததன்மையற்ற செயல்

-


21 DEC 2018 AT 9:17

என் விவசாயின்
நெல் மணிக்கு கூட
மதம் தெரியாது ....
பசித்த வயிற்றின்
பசியாற்றவே தெரியும் ....

-


24 JUN 2019 AT 5:27

நம் மதங்களும், மார்க்கங்களும் வெவ்வேறாய் இருப்பினும்
அவை போதிக்கும் விஷயம்,
பிற உயிர்களிடத்தும்
அன்பு காட்டுதலே!!

-


5 NOV 2020 AT 11:52

திருமணம் எனும் பந்தம்
மதம் மாற்றுவதிலும்
மதம் மாறுவதிலும்
தொடங்காமல்
காதலில்
தொடங்கியதால் தான்
உலகச் சரித்திரத்திலும்
மக்கள் மனதிலும்
இடம் பெற்ற பெயர்
'ஜோதா அக்பர்'.

-


4 NOV 2020 AT 20:23

காதலிக்க எம்மதமும் சம்மதம்..
ஆனால் திருமணம் செய்ய
மதம் மாறினால் தான் சம்மதமே !

-



மதத்தில்
பிரிவைக்
கொண்டு
வந்தீர்கள்..!

மனிதனில்
பிரிவைக்
கொண்டு
வந்தீர்கள்..!

இந்தக்
காதலில்
மட்டும்
கொண்டு வர
இயலவில்லை
என்று தானோ..?

காதலா்களுக்கு
இடையில்
கொண்டு
வந்தீர்கள்..?

-


22 FEB 2019 AT 17:23

நாட்டினுள் வந்து பாழாய்ப்போன மதம் கண்டு நீ
மதம் கொண்டாயோ....ஐய்யோ பாவம்

-